பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2019-20ம் ஆண்டில் இத்திட்டத்தில் ‘காரீப் 2019” பருவத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் அறிவிக்கை செய் யப்பட்ட கிராமங்கள், பிர்காக்கள், வேளாண் பயிர்கள் மற்றும் தோட் டக்கலை பயிர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.